சர்வதேச மத்தியஸ்தம் தேவை லோகன் லோகன் பரமசாமி…!

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் செய்து கொள்ளப்பட்ட வடஅயர்லந்து
சபரிய சவள்ளி ஒப்பந்தம், தற்சபொழுது மீண் டும் ெர்வததெ அரசியலுக்கு
வந்திருக்கிறது. ஐதரொப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தொனியொ சவளிதயறிய
நிலலயில் வடஅயர்லொந்திற்கும் ஐதரொப்பிய ஒன்றியத்தின் ஒருபகுதியொன
ஐரிஸ் குடியரசுக்கும் இலடயிலொன தலர வளி பண் டப் தபொக்குவரத்துக்கள்
குறித்த விவகொரத்தில் எழுந்தள்ள அரசியல் உடன் பொடு ெர்ெ்லெயொக
எழுந்துள்ளது. ஏற்கனதவ தபெப்பட்ட சநறிமுலறகலள ஏற்று சகொள்ள
எழுந்துள்ள வியொபொர மற்றும் அரசியல் ெட்ட பிரெ்ெலனகள் சபரிய
சவள்ளி ஒப்பந்த இருபத்லதந்தொவது ஆண் டு நிகழ்வுகளுக்கு அசமரிக்க
ெனொதிபதி த ொ லபடன் அவர்கள் பங்கு பற்றுவதில் சிக்கலல உருவொக்கி
உள்ளது.
வட அயர்லொந்தின் சபரிய சவள்ளி ஒப்பந்தம் அசமரிக்கொவின் தயவுடன் 1998
ஏப்பிரல் 10 இல் உருவொக்கப்பட்டது. அன்று அசமரிக்கொவின் ெனொதிபதியொக
இருந்த பில் கிளின் ரன் அவர்கள் தயவுடன் இந்த ஒப்பந்தம் ெொத்தியமொனது.
இதனொல் அசமரிக்கொவில் வொழும் சபரும் சதொலகயொன ஐரிஸ் இன மக்கள்
மத்தியில் பில் கிளின் ரன் அவொ்கள் சபரும் வரதவற்லப சபற்றொர்.
அதததவலள இந்த ஒப்பந்தத்லத உருவொக்கவதற்கு மிகப் சபரும் சிக்கல்கள்
இருந்தன. வட அயர்லொந்லத பிரித்தொனியொவின் ஒரு பகுதியொக லவத்திருக்க
தவண் டும் என் பது லண் டனின் திடமொன தீர்மொனமொக இருந்தது. இதற்கு
ஏற்றொற் தபொல் கொலொகொலம் தனக்தக உரித்தொன பிரித்தொளும் தந்திரத்லத
மிக கெ்சிதமொக லண் டன் செய்து வந்தது.
இன் றய நிலலயில் இலங்லகத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகலள
இலணயவிடொது பிரித்து லவப்பது. அதிலும் கிழக்கு அரசியல்வொதிகளுக்கு
அதிக அலமெ்ெக ெலுலககலள சகொடுப்பது. ஒதர சமொழி தமிழ் சமொழிலய
தபசுபவர்களொக இருந்தொலும் இஸ் லொமிய இந்து மதங்களிலடதய தமிழ்
முஸ் லீம் என் ற பிரிவிலனலய உருவொக்கி லவத்திருப்பது. இஸ் லொமிய
மக்களின் மத்தியிதலதய அரசியல் தலலவர்கலள தபத அடிப்பலடயில்
பிரித்து லவத்திருப்பது. தமிழ் அரசியல்வொதிகளிலடதய பிரிவிலனலய
உருவொக்கி அவர்கலள தமொத விட்டு தவடிக்லக பொர்ப்பது என் பன தபொன் ற
அலனத்து பிரிவிலன தந்திரங்களும் அயர்லொந்தில் சதொன்னூறுகளில்
ஏற்கனதவ நடந்து முடிந்தலவதய.
அயர்லொந்தில் ஐரிஸ் சமொழி சபொதுவொன பழக்கத்தில் உள்ளது. அதததபொல
ஆங்கிலமும் புழக்கத்தில் உள்ள சபொதுவொன ஒரு சமொழியொகதவ உள்ளது.
குறிப்பொக வட அயர்லொந்தில் ஆங்கிலம் ெரளமொக தபெப்பட்டு வருகிறது.
கிறீஸ் தவமதம் சபொதுவொக இருந்தொலும் தரொமன் கத்ததொலிக்கர்களுக்கும்
புரட்டஸ் தொந்தினர்களுக்கும் இலடயில் பிழவுபட்டு ஒரு வலர ஒருவர்தொக்கி
வந்தனர். குறிப்பொக சபரும் பொண் லமயினரொகிய புரட்டஸ் தொந்தினர்
இங்கிலொந்து ஆட்சி ெொர்ந்தவர்களொக இருந்தனர். ெலுலககள் அதிகம்
கிலடக்கப் சபற்றவர்களொகவும் கொணப்பட்டனர்.

உள்ளுர்ெட்ட மன் றத்தில் அதிக அதிகொரங்கலள சகொண் டவொகளொகவும்
இருந்தனர். அதததபொல அரசியல் ரீதிகொகவும் அயர்லொந்து ததசியவொதிகள்,
அயர்லொந்து ததசிய கூட்டலமப்பு, லண் டன் ெொர்பு ஒன்றிய கட்சிகள், ெமூக
ெனநொய கட்சிகள், சதொழிலொளர்கட்சி, தொரொளவொத கட்சி, ெனநொயக ஒன்றிய
கட்சி என பல தரப்புகளொக பிரிந்து கிடக்கிறது. இலவ அலனத்துக்கும்
இலடயில் ஐ ஆர்ஏ எனப்படும் ஐரிஸ் விடுதலலப் பலடயினர். ஆக இவர்கள்
எல்தலொலரயும் ஒன்றிலனத்தத 1998 ஆம்ஆண் டு ஒரு சபொது ஒப்பந்தம்
கொணப்பட்டது.
அசமரிக்கொவில் வொழும் அயர்லொந்து மக்களின் அதிகரித்த அழுத்தங்களொல்
அன் றய அசமரிக்க அரெொங்கம் பிரித்தொனியொவுடன் தெர்ந்து ஒரு முடிவுக்கு
வர தவண் டிய நிலல ஏற்பட்டது.
சபரிய சவள்ளி ஒப்பந்தத்தின் மூலம் மத்திய அரெொங்த்திடம் இருந்த பல
அதிகொரங்கள் புறநில அரெொங்கமொன வடஅயர்லொந்து ெட்ட மன் றத்திற்கும்
அதன் உயர்ெலபக்கும் பரவலொக்கம் செய்யப்பட்டது. ஒன் பது
அலமெ்ெகங்கலள சகொண் ட வட அயர்லொந்து ெட்டமன் றம் வீடலமப்பு,
கொணிகள் உள்ளடங்கலொன அபிவிருத்தி, கல்வி , சுகொதொரம் , வீதிகள்
தபொக்குவரத்துகள், என பலவற்லற சகொண் டிருக்கிறது
இருந்த தபொதிலும் வருவொய் துலற, உள்வரவ சவளியகல்வு துலற,
சவளியுறவுத்துலற ஆகியன இன்னமும் மத்திய அரெொன லண் டன்
சவஸ் மினிஸர்இடதம உள்ளது.
இலத விட இணக்க ெனநொயக முலறப்படியிலொன அயர்லொந்துக்தக உரிய
தனித்துவமொன ஒரு அலமப்பும் உருவொக்கப்பட்டு நலடமுலறயில் உள்ளது.
இந்த முலற சபொதுவொக லமய அரசும் வடஅயர்லொந்து அரசும் ெமஅளவிலொன
அதிகொலத்லத பகிர்ந்த சகொள்வதொகும் இதில் சபொதுவொக அதிகொரிகலள
சதரிவ செய்தல் ததர்தல் ெலப விவகொரங்கள் தபொன் றன அடங்கு கிண் றன.
அத்துடன் பிரத்திதயகமொக ெட்ட மன் ற உறுப்பினர்கள் தொம்
பதவிப்பிரமொனம் செய்து சகொள்ளும் சபொழுது தொம் எந்த பிரிலவ அல்லது
எந்த பிரந்தியத்லத அல்லது என்த சகொள்லகலய ெொர்ந்தவர்என் பலத
சவளிப்பலடயொக சதரிவித்து விடுவதன் மூலம் ஒவ்சவொரு நொடொளுமன் ற
உறுப்பினரொலும் வட அயர்லொந்து பிரொந்தியத்தின் எத்தலகய பிரிவு மக்கள்
அதிகம் ெலுலககலள சபற்று சகொள்ள வொய்ப்பு இருக்கிறது என் பலத
சவளிப்பலடயொகதவ சதரிந்து சகொள்ள வெதியொக இருக்கிறது.
இதன் மூலம் ெட்டவொக்கம் ெட்டமன் ற விவொதம், வரவு செலவு திட்டம்
தபொன் றன குறித்த விவொதங்களில் ஒரு ெமுதொயத்லத தெர்ந்த ெட்ட மன் ற
உறுப்பினர் இன்னும் இதர ெமுதொயத்தின் குறிப்பிட்ட அளவு ஆதரலவ
சபற்று சகொள்வதன் மூலதம தனது தகொரிக்லககலள நிலறதவற்றும்
அதிகொரங்கலள தக்கலவத்து சகொள்வொர்என் பது தபொன் ற சபொறிமுலறகள்
உருவொக்கபட்டு உள்ளது.
இந்த வலகயில் வட அயர்லொந்து சபரிய சவள்ளி ஒப்பந்தம் அசமரிக்க
செல்வொக்லக சபற்று சகொண் ட தன் கொரணமொக இன்று பிரித்தொனியொவின்

ஐதரொப்பிய சவளிதயற்றத்தின் பின் பு பிரதொனமொக ஒரு தொக்கத்திற்கு
உள்ளொகி உள்ளது.
அதொவது வட அயர்லொந்திற்கும் ஐரிஸ் குடியரசுக்கும் இலடயிலொன எல்லல
தவலிகள் இட்டு கடின சநறிமுலறகலள தவிர்த்து சகொள்ளும் வலகயிலொன
ஒப்பந்தம் பிரித்தொனிய பிரதமர்சபொறிஸ் த ொன் ென் அவர்களொல் 2021 ஆம்
ஆண் ட ஏற்று சகொள்ளபட்டு விட்டது.
இனொல் நலடமுலறயில் பிரித்தொனியொவுக்குள் வரும் ஐதரொப்பிய சபொருட்கள்
தெொதலனகள் எதுவும் அற்ற நிலலயில் இருப்பதொயின் பிரித்தொனிய
சவளிதயற்றம் எந்த வித சபறுமதியும் இல்லொது சபொய்ஆகி விடுகிறது.
அதனொல் வட அயர்லொந்திற்கும் பிரித்தொனிய தொய்நிலத்திற்கும் இலடயில்
கடல் வளியொக மொற்றப்படும் சபொருட்கலள பரிதெொதிப்பதற்கொன
ஏற்பொடுகள் ஒரு வலகயில் செய்து சகொள்ளபட தவண் டிய ததலவ உள்ளது .
ஆனொல் இதலன வட அயர்லொந்த ஒன்றிய கட்சிகள் தமது பிரொந்தியத்தின்
உரிலமக்கொன ெமநிலலலய இது பொதிக்கிறது என் ற குற்றம் ெொட்டி
உள்ளனர். இந்த நிலலயில் வட அயர்லொந்திற்கம் பிரித்தொனிய தொய்
நிலத்திற்கும் இலடயிலொன சநறி முலறகலள வகுத்து சகொள்ளும் வலரயில்
சபரிய சவள்ளி ஒப்பந்தம் அதன் கனதிலய இழந்து விட்ட நிலலலய
சகொண் டிருக்கிறது.
இதன் கொரணமொக சபரிய சவள்ளி ஒப்பந்த்தின் இருபத்தி ஐந்தொவது ஆண் டு
விழொவில் தொம் கலந்து சகொள்வதில் அர்த்தம் இல்லல என்று இன் றய
அசமரிக்க ெனொதிபதி த ொ லபடன் கருதுகிறொர். இதனொல் இவ் வருடம்
ஏப்பிரல் மொத்தில் தொம் செய்ய விருந்த பிரித்தொனிய பயணத்லத இலட
நிறுத்த தவண் டி வரும் என் ற குறிப்பிட்ட உள்ளொர்.
தமிழ் தபசும் மக்களுக்கும் இலங்லக அரசுக்கும் இலடயில் எழுதப்பட்டு,
கிழித்சதறியப்பட்டு, வலு விழக்க செய்யப்பட்டு விட்ட வரலொற்லற கண் ட
தமிழ் மக்கள் கவனிக்க தவண் டிய முக்கிய பொடம் ஒன்று உள்ளது. ெர்வததெ
சநறிமுலறகலள தமது உள்ளொட்டு ஒப்பந்தங்களுடன் இலனப்பலதன்
மூலம் அந்த உள்நொட்டு ஒப்பந்தம் மீறப்படும் சபொழுது அது எவ்வொறு
ெர்வததெ நொடுகலள உள்சளடுத்து சகொள்கிறது என் பது தொன். இது அந்த
ஒப்பந்தத்திற்கு சபரும் உத்தரவொதமொக அலமகிறது. என் பலதயும் மறந்து
விடலொகொது.

Recommended For You

About the Author: Editor Elukainews