45 வருடங்களாக பிரித்தானியாவிலிருந்து சமய, சமூக பணிகள் மட்டுமன்றி கல்விச் சேவைகளையும் செய்துவரும் சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களிலிருந்து விண்ணப்பித்திருந்த பிந்தங்கிய 142 பாடசாலைகளைச் சேர்ந்த 4862 தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான... Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அவர் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த... Read more »
கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு நேற்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மின்தகன மையானமானது கரைச்சி பிரதேச சபையின் வழிகாட்டலில் மையான அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் அமைப்பு, புலம்பெயர்ந்துள்ள மக்கள், கிளிநொச்சி வர்த்தகர்கள், மற்றும் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் 25... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் அபகரிக்கப்பட்ட மக்களது காணிகளினை விடுவிப்பது தொடர்பில் வனப் பாதுகாப்பு, மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் காணிகளில் மாவட்ட அபிவிருத்தியினை நோக்காக கொண்டு பரிந்துரைக்கப்பட்ட... Read more »
யுத்தத்தால் மக்கள் அழிந்தார்கள்.இந்நிலையில் 2009 ம் ஆண்டு ஜனாதிபதி பிரதம்ர் ஆகியோர் சமாதானத்தை ஏற்படுத்தினார்கள் அவர்களுக்கு எனது நன்றிகள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (7/1) பளை மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை... Read more »
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குற்ப்பட விளையாட்டு கழகங்கள், கோவில்கள், பாடசாலைகள், என்பனவற்றிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கிட்டின் கீழ் தட்டுவன் கொட்டி அமபிகை வித்தியாலயத்திற்கு 100000!- ரூபா பெறுமதியான தண்ணீர் பம்பி மற்றும் ... Read more »
ராமேஸ்வரம் ஜன 07, தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மெரைன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வெளிநாடு தப்பி செல்ல தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி... Read more »
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்ப்பட்ட பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் இன்றையதினம் மதியம் 2.30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருந்த வேளை எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது ? இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது தனது சமயலறையில் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம்... Read more »
முன்பள்ளி மனித வாழ்வின் படிநிலையில் முக்கியமான கட்டமாகும் என லைவ் பவுண்டேஷன் இயக்குநர் அ.பெஸ்ரியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அல்வாய் வடக்கு மகாத்மா கிராம முன்பள்ளிக்கு ஜெர்மனியில்... Read more »
தனது சிங்கள பௌத்த எஜமான்களை திருப்திப்படுத்த வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராசா எம்மிடையே மதத்தை திணிக்கவேண்டாம் என்றும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கவேண்டாமென்றும்ம முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கட்சி பொது செயலாளருமான எம் கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக... Read more »