சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, தெற்காசிய நாடுகளிலேயே அதிக விலையில் இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 113.19 இந்திய ரூபாயாகவும், நேபாளத்தில் 158.76 ரூபாயாகவும், பாகிஸ்தானில் 152.06 ரூபாயாகவும், வங்கதேசத்தில் 87.49 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.... Read more »
சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34) மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம்... Read more »
றம்புக்கனை சம்பவத்தின் போது தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைத்த காணொளி தன்னிடம் உள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று முன்தினம் (20) சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போது பொலிஸார் முச்சக்கர... Read more »
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப... Read more »
அமெரிக்க நாடாளுமன்ற கட்டட வளாகத்திற்கு மேலாக பறந்து சென்று பதற்றத்தை ஏற்படுத்திய விமானம் இராணுவ பயிற்சி விமானம் என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாக கட்டடத்திற்கு மேலாக மர்ம விமானம் பறந்து செல்வதாகவும், அதன் மூலம் ஆபத்து இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களை... Read more »
நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலை இன்று அரசியல் நெருக்கடியாக மாறி, கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இன்று... Read more »
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து விட்டு, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க மீண்டும் 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர தயாராகி வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக... Read more »
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற மூன்று கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து வாள் மற்றும் கொள்ளையிடப்பட்ட நகைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் நேற்று (20) மூவரையும் இன்று... Read more »
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தொடர்ந்து முன் நிற்கின்றோம்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வினைத்திறன், விளைதிறன், வெளிப்படைத் தன்மையுள்ள... Read more »
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையைில், சீமெந்தின் விலைகளை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு சீமெந்து பொதி தற்போது சந்தையில் 2 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 350 ரூபாய்... Read more »