மாகாணசபைகளின் அதிகாரங்களை வழங்கவேண்டும்:செல்வம் எம்.பி.

இலங்கையில் சட்டமாக இருக்கின்ற 13வது திருத்தத்தை உரியவகையில் செயற்படுத்தி இந்தியாவுடன் நல்லுறவை, இலங்கை அரசாங்கம் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே மாகாணசபைகளின் அதிகாரங்களை வழங்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஐந்தாம் நாளான இன்று உரையாற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews