பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழமைக்கு திரும்பின!

சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன சுமார் ஆறு மணி நேர செயலிழப்புக்கு பிறகு மீண்டும் இயல்புக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த மூன்று செயலிகளும் நேற்று இரவு செயல் இழந்தன. இதுவரை கண்டிராத மிகப்பெரிய தொழில்நுட்ப பிரச்சனையாக இது கருதப்படுகிறது.

இறுதியாக பேஸ்புக்கில், கடந்த 2019 ல் இவ்வாறான ஒரு தடங்கல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews