மின்னல்தாக்கி உயிரிழந்த வீரர்

🇮🇩இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது, மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 35 வயதான செப்டைன் ரஹர்ஜா என்ற கால்பந்தாட்ட வீரர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews