யாழில் 47 குழந்தைகள் உயிரிழப்பு

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த 2023 ஆம்  ஆண்டு 5,510 குழந்தைகள் பிறந்துள்ளன எனவும்,

அவற்றில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 1052 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்களில் 238 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews