நாவலர் கலாச்சார மண்டபத்தை புனரமைத்து அதன் செயற்பாடுகளை விரிவாக்கம் நடவடிக்கை….!மாநகர முதல்வர் மணிவண்ணன்.

நாவலர் கலாச்சார மண்டபத்தை புனரமைத்து அதன் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்யவுள்ளதாக  யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நாவலர் கலாசார மண்டபம் சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டு  இந்து கலாச்சார திணைக்களத்திடம்

ஒப்படைக்குமாறும் பல்வேறு கருத்துக்கள்,  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்திருந்த  நிலையில் அதனை  இன்று மதியம்   ஆணையாளருடன்  நேரில் சென்று பார்வையிட்டுச் சென்ற பின்னரே முதல்வர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews