ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். புள்ளி மீது “ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற” அமெரிக்கா –

காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

நங்கஹார் மாகாணத்தில் வைத்து அந்த நபர் தாக்கப்பட்டார்

Recommended For You

About the Author: Editor Elukainews