யாழ்.சாவகச்சோியில் கிராமசேவகர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.சாவகச்சோியில் இன்று 64 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

தொற்றுக்குள்ளானவர்களில் தென்மராட்சி பிரதேசத்தில் பணியாற்றும் கிராம அலுவலர் ஒருவர்,கோப்பாய் பிரதேச செயலக பெண் உயர் அதிகாரி ஒருவரின் கணவர்

ஆகியோர் உள்ளடங்கியிருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews