டெல்டா வகை திரிபு வைரஸின் புதிய 3 பிறள்வுகளை வைத்திய நிபுணர்கள் அடையாளம்.!

நாட்டில் தற்போது பரவிவரும் டெல்டா வகை திரிபு வைரஸின் புதிய 3 பிறள்வுகளை வைத்திய நிபுணர்கள் அடையாளம் கண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.

SA222-V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய டெல்ட்டா வைரஸின் பிறழ்வுகள் இவ்வாறு கொரோனா திரிபின் S மரபணு குறியீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews