துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அமரக்கீர்த்தி அத்துக்கோராள எம்.பி உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு –

நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரக்கீர்த்தி அத்துக்கோரள, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews