பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் குருணாகல் அலுவகத்துக்கு தீ வைப்பு…! Editor Elukainews — May 9, 2022 comments off பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் குருணாகல் அலுவகத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், வீடுகள், வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. Share Post Whatsapp Viber icon Viber Messenger Print பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் குருணாகல் அலுவகத்துக்கு தீ வைப்பு