சம்பந்தன் காலமானார்!.

ஈழத்தின் மூத்த தொழில்சங்கவாதியும் எழுத்தாளரும், சமூக சேவகருமான ஐ. தி. சம்பந்தன் நேற்று முன்தினம் லண்டனில் காலமானார்.

1962களில் யாழ்ப்பாணத்தில் ‘சிற்பி’யை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘கலைச்செல்வி’ என்ற சஞ்சிகையில் இணைந்து கடமை புரிந்த சம்பந்தன் தொடர்ந்தும் கலை, கலாசாரம், இலக்கியம், சமூகம், அரசியல் போன்ற பல்வேறுபட்ட விடயங்களைத் தாங்கிவரும் சர்வதேச தமிழ்ச் சஞ்சிகையான ‘லண்டன் சுடரொளி’யின் பிரதம ஆசிரியராகச் செயல்பட்டவர்.

காரைநகரைப் பிறப்பிடமாகக்கொண்ட சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு லண்டன் கிளை ஸ்தாபகர். மரணிக்கும்போது அவருக்கு வயது 87.

Recommended For You

About the Author: Editor Elukainews