புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்காக வேட்பாளர் ஒருவரை நியமிக்க எதிர்க் கட்சியும் தீர்மானம்.

புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்காக ஐக்கிய மக்கள் சக்தியும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாக எதிர்க் கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கட்சியின் கூட்டத்தில் வேட்பாளர் ஒருவர் தெரியு செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறும் என்றும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மையை நிருபிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews