நாகர்கோவில் கிராமத்தில் இடம் பெற்ற நாள் கரவலை தொழில்…….!

நாகர்கோவில் கிராமத்தில் 2022 ம் ஆண்டுக்கான நாள் வலை கரவலை தொழில் 26.01.2022 நேற்றைய தினம் மிக சிறப்பாக இடம் பெற்றது.

வருடாந்தம் குலுக்கல் சீட்டு மூலம் மீனவர்கள் கூடி புதிய ஆண்டில் முதல் முதலாக கரவலை தொழிலில் ஈடுபடுவதறக்கு இருவரை தெரிவு செய்வது வளமும். இந்த வகையில் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட இருவரும் தமது நாள் தொழிலை நேற்று சம்புர்தாய பூர்வமாக இறை வழிபாடுகளுடன் மேற் கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews