ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு அமைய ஒரு இலட்சம் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நேர்முகப்பரீட்சைக்கு 246 இளம் தொழில்... Read more »
ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். 24 நவம்பர் 2021 புதன்கிழமை காலை பத்தரை மணிக்கு கொழும்பில் உயர்ஸ்தானிகத்தில் உத்தியோகபூர்வ இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்... Read more »
அயல்வீட்டு காரருடன் பிரச்சனையில் சுவிஸ் நாட்டில் இருந்து கூலிபடைக்கு பணம் அணுப்பி தாக்குதல் நபர்களை யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உடுவில் அம்பலவாணர் வீதி பகுதியில் கடந்த 19திகதி இடம்பெற்ற பெற்றோல் குண்டு அடித்து மற்றும் வீட்டினை சேதப்படுத்தியவர்கள் இருவரையும்... Read more »
கொரோனா வைரஸ் தொற்றால் சுகவீனமுற்று கடந்த சுமார் பத்து நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் பூரண சுகம் பெற்ற நிலையில் நேற்று வீடு திரும்பினார். ஊடகங்களுக்கு இது பற்றி கருத்துக்... Read more »
யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதியன்று நடைபெற்ற பசுமைக் கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த... Read more »
பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தவிசாளரால் நேற்று முன்வைக்கப்பட்டது. வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒரு மேலதிக வாக்கினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. வரவு... Read more »
“எங்களுடைய தேசத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்தது எனக் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்தக் கருத்தை நிராகரிக்கின்றேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்... Read more »
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, நாடாளுமன்றத்தில் நேற்று ‘எமது தேசியத் தலைவர்’ என்று விளித்தமைக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பிக்கு சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவரின் உரையை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்சாட்டில் இருந்து நீக்க... Read more »
பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு நேற்று பிரதேச சபையில் இடம்பெற்றது. இதன்போது ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் குறித்த வரவு... Read more »
ஈழத்தமிழர்களுக்கு இறை ஆசி வேண்டி நேற்றைய தினம் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் சத்துரு சங்கரர் யாகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் ஆலயம் ஒன்றிலேயே குறித்த யாகம் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொது செயலாளர் நாயகம் அனந்தி சசிதரனால் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனந்தி... Read more »