இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் நாட்டுக்கு வருகை தரும் நிலையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களை ஒன்றாக நாளைய தினம் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும். இதில், பங்கேற்க தமிழ்த்... Read more »
அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென மகிந்தவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. உடல்நிலை... Read more »
இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் மிகப் பெரிய புவிநடுக்கத்திற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன என்பது நிஜம் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். நேற்றையதினம்(18) இரவு சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதை தொடர்ந்து நில அதிர்வு தொடர்பாக நாகமுத்து பிரதீபராஜா தனது முகப்புத்தக... Read more »
*_꧁. ð வைகாசி: ð¬ð° ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய்-கிழமை_ ð¦* *_ð ðð´• ð¬ð² •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் ஆதரவான... Read more »
துரோகி பட்டம் கிடைத்தாலும் பொது வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என சுமந்திரன் சூளுரைத்திருக்கின்றார். சுமந்திரனுக்கு இப்பட்டத்தை புதிதாக சூட்டத் தேவையில்லை. அவருக்கு அது ஏற்கனவே கிடைத்து விட்டது. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது எனக் கூறிய போதும் “ஏக்கிய ராச்சிய” சிந்தனையை முன்வைத்த... Read more »
*_꧁. ð ஆனி: ð¬ð¯ ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ð𳕠ð¬ð² •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பம்... Read more »
#Rashipalan *_꧁. ð ஆனி: ð¬ð® ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு- கிழமை_ ð¦* *_ð ð𲕠ð¬ð² •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். நினைத்ததை முடிப்பதற்கான... Read more »
சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திருமுன்னிலையில் சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் செஞ்சொற் செல்வர் செல்வவடிவேல் தலமையில் பஞ்ச புராண ஓதுதலுடன் நேற்று வெள்ளிக்கிழமை... Read more »
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் நேற்று முன்தினம் 13/06/2024 அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு... Read more »
காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மாலை... Read more »