மட்டக்களப்பு காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்.

இன்று முதல் மட்டக்களப்பு காத்தான்குடி புராதன நூதனசாலையிணை பார்வையிடும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை அறிவித்துள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் காலை... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம்…!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள கடற்கரையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கி யுள்ளதாக காத்தான்குடி பொலீஸிர் தெரிவித்தனர்காத்தான்குடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்குவதை கண்ட மீனவர்களும் பொது மக்களும் சடலத்தை மீட்டதுடன் சடலம் குறித்து காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் துப்புரவு பணி

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை கம்பஹா அத்தனகல்ல 306 பி 2 லயன்ஸ் கழகத்தின் சூழல் சுற்றாடல் பிரிவினரால் காத்தான்குடி நகர சபையின் அனுசரணையுடன் இந்த துப்புரவு பணி இன்று இடம் பெற்றது. லயன்ஸ் கழகத்தின் இலங்கையை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்போம் எனும் திட்டத்தின் கீழ்... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் மரக்கன்றுகள் வழங்கல்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி பயணாளிகள் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. சமுர்த்தி குடும்பங்களுக்கு தேசிய வீட்டுத்தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மா மரக்கன்றுகள் மாதுளை,தோடை, எழுமிச்சை.போன்ற கண்றுகள் 187 பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன. காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தலைமையில்... Read more »