மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் மரக்கன்றுகள் வழங்கல்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி பயணாளிகள் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

சமுர்த்தி குடும்பங்களுக்கு தேசிய வீட்டுத்தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மா மரக்கன்றுகள் மாதுளை,தோடை, எழுமிச்சை.போன்ற கண்றுகள் 187 பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இதனை வழங்கி வைக்கும் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ். சில்மியா பிரதேச செயலக சமுர்த்தி தலைமையகம் முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ். முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எல்.ஏ மஜீத் திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன் வலய முகாமையாளர் எ.எல். இஸட்.பஹ்மி திட்ட உதவியாளர் எ.எல்.எச்.எம். இப்ராஹீம் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews