நாடளாவிய ரீதியில் பாரியளவில் களமிறக்கப்படும் சிறிலங்கா அதிரடிப்படை – பாடசாலைகளே இலக்கு!

இலங்கையில், பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதற்கமைய சிறைச்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றில் கடமையாற்றி வரும் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு... Read more »

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது  உணவுப்பொருட்களின் தரம், உணவுப் பொருட்களின் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.... Read more »

நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள 2000ற்கும் மேற்பட்ட பேக்கரிகள்!

கோதுமை மா, முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வினால் நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு... Read more »

நாடளாவிய ரீதியில் துக்க தினத்தை பிரகடனப்படுத்திய ரணில்!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் எதிர்வரும் 19... Read more »