யாழ்ப்பாணம் வடமாராட்சி குடத்தனை தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த தேவராசா கேதீஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட 15 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தான் பிறந்த சூழலை நேசித்த சூழலியலாளராவார். அரசாங்க ஆதரவுடன் யாழ்ப்பாணம் குடத்தனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மணல்கொள்ளைக்கும், இயற்கை அழிவுக்கு எதிராக... Read more »
தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது, குறுக்கு வழிகளிலாவது தேர்தலில் வெல்வது என்பதே அவற்றின் இலக்காக உள்ளது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது... Read more »
சுனாமி 21 வது ஆண்டு நினைவு, உடுத்துறை நினைவாலயம் 21 வது சுனாமி நினைவேந்தல் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. இதில்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பல குறைபாடுகளை கொண்டதாக இருந்த போதும் கடந்த சில நாட்களுக்கு முன் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்கள் வருகை தந்து குறைகளை பார்வையிட்டு சென்று அதனை நிவர்த்தி... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டாமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 336 வது மலர் வெளியீடு இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில், இடம்பெற்றது. இதில்வெளியீட்டுரையினை இளைப்பாறிய கிராம... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட 135 குடும்பங்களு்கு ரூபா 371,000 பெறுமதியான அரிசி வழங்கப்பட்டன. குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு 7 கிலோவும், இரண்டு பேருக்கு 10 கிலோவும், மூன்று பேருக்கு 12 கிலோவும், நான்கு... Read more »
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒரு குழுவாக தமிழ்நாட்டிற்கு பயணம் செய்திருக்கின்றது. இக்குழுவில் தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த கட்சிகளில் ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மட்டும் பங்குபற்றியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சியைச் சேர்ந்த... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேேற்ற இடம்பெற்றது. இதில் முருகன் அடியார்களினால் “முருகநாம பஜனை”... Read more »
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவதும், அதனை தலையில் தூக்கிக் கொண்டோடித் திரிவதும் தவறு என்றும் அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் தெரிவி்த்துள்ளார். அவர் எழுதிய அரசியல் ஆய்வு கட்டுரையில் இதனை. தெரிவித்துள்ளார், அதன் முழு விபரமும் வருமாறு தமிழரசுக் கட்சியின் பதில்... Read more »