நித்தியவெட்டை திருமுக ஆண்டவர் ஆலயம் யாழ் ஆயரால் திறந்துவைப்பு..!

வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை திருமுக ஆண்டவர் ஆலயத்தை புதிதாக திறந்துவைத்து பெருவிழா திருப்பலி யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஜானப்பிரகாசம் ஆண்டகையால் கடந்த  08.06.2024 ஒப்புக் கொடுக்கப்பட்டது. கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் காலை 6.30 ஆரம்பமான பெருவிழா திருப்பலியை யாழ்... Read more »

நரேந்திர மோடி மூன்றாவது தடவையாக பாரத பிரதமர், வாழ்த்து தெரிவித்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி…!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி க்கு இலங்கையின் ஜனநாயக போராளிகள் கட்சி தமது வாழ்த்திக்களை தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. இந்து சமுத்திர பிராந்தியத்தின் வல்லமை கொண்ட பாரத... Read more »

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில், கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலைகளின் திறன் வகுப்பறையை திறந்து வைத்த சஜித் பிரேமதாஸ …!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர்  கல்லூரி, கொற்றாவத்தை அ.மி.த..க பாடசாலை ஆகியவற்றிற்க்கு  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான  சஜித் பிரேமதாசாவால் அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் வகுப்பறையை சஜித் பிரேமதாஸா அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சிமாட்... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்…!

யாழ்ப்பாணம்  வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  கடந்த எட்டாம் தேதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில்  நுழைந்து அங்கு கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று  10/06/2024  மதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமது... Read more »

இன்றைய ராசி பலன்…!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟮𝟵 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟭• 𝟬𝟲• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வாகன... Read more »