சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம் – அதிகாரிகளும், யாழ்ப்பாண ஆதீனமும் மெளனம்

நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளும், யாழ்ப்பாண ஆதீனமும் மெளனம் காத்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணியில் அமெரிக்கன் மிசனரிகள் காலத்தில்... Read more »

திருநெல்வேலியில் பிரபல பூட்சிற்றிக்கு 150,000/= தண்டம்..!

திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பூட்சிற்றிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது திகதி காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள்... Read more »

யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்துள்ள வெள்ளரிப்பழ விற்பனை..!

உடல் வெப்பநிலையை குறைத்து குளிர்மையினை எற்படுத்தும் வெள்ளரிப்பழம் யாழ்ப்பாணத்தில் தற்போது மும்முரமாக விற்பனையாகி வருகின்றது. திருநெல்வேலி, யாழ்ப்பாண நகர சந்தைப்பகுதிகளுக்கு அருகாமையில் வெள்ளாரிப்பழத்தினை வியாபாரிகளிடம்  பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்துவருகின்றனர். ஒரு வெள்ளாரிப் பழத்தின் விலை ரூபா 300 முதல் 450 ரூபா வரை... Read more »

நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும்  – அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

நெடுந்தீவு  பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும்  என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற பின்சாரம் இலங்கை பின்சார... Read more »

நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் பாரிய தீ .

இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் நேற்று  பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயானது பாரிய அளவில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதன் புகை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். Read more »

யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு அருகாமையில் நின்ற மரக் கிளைகளை வெட்டியவர் கீழே விழுந்து மரணம்!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்றைய தினம் 06/05/2024  மரத்தின் கிளைகளை வெட்டியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து சிவலிங்கம் (வயது 62) என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்... Read more »