மெக்சிகோ தூதரகத்திற்குள் புகுந்த ஈக்வடோர் பொலிஸார்

ஈக்வடோர் முன்னாள் துணை அதிபர் ஜோர்க் க்ளாஸை கைது செய்ய, மெக்சிகோ தூதரகத்தில் அத்துமீறி நுழைந்த ஈக்வடோர் பொலிஸாரின்  செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் ஊழல் வழக்கில் 2 முறை தண்டிக்கப்பட்டுள்ள... Read more »

ரஷ்யாவின் தீவிர தாக்குதல் திணறும் உக்ரைன்..!!

உக்ரைனின் தரையில் , ரஷ்யப் படைகள் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராகப் பின்னுக்குத் தள்ளுவது “கடினமானது” என்று உக்ரைனின் ஆயுதப் படைகளின் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார். பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பக்முட் பகுதியின் நிலைமை குறிப்பாக சவாலானது என்று சிர்ஸ்கி... Read more »

அமெரிக்காவின் இரு வேறு பகுதிகளில் நில நடுக்கங்கள் பதிவு..!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் நகரத்தில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி நியூ ஜெர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலும் நியூயார்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. பிலடெல்பியாவில்... Read more »

ஒரே வீட்டில் மீட்கப்பட்ட இருவரின் சடலத்தால் பரபரப்பு…!

உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல – பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரினதும், பெண் ஒருவரினதும் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக  உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயும் , திருமணமாகாத 39 வயதுடைய ஆணொருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்... Read more »

வனிந்து ஹசரங்க தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்…!

இலங்கை இருபதுக்கு இருபது ஓவர் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க இவ்வருட ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வனிந்து... Read more »

கிளிநொச்சியில் நனோ நீர் சுத்திகரிப்பு மையம் திறந்து வைத்த அமைச்சர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகரபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் வீடமைப்பு நகரபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க, கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க... Read more »

சர்வதேச கண்ணிவெடி தினம் ஏப்ரல் 04 தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நிகழ்வு

சர்வதேச கண்ணிவெடி தினம் ஏப்ரல் 04 தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்குட்பட்ட கிளி/மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (06)காலை 10மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் ஏற்பாட்டில் சர்வதேச... Read more »

ரஷ்யாவின் 6 போா் விமானங்களை  தாக்கி அழித்துள்ளதாக  உக்ரைன் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் 6 போா் விமானங்களை  தாக்கி அழித்துள்ளதாக  உக்ரைன் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உக்ரைன்- ரஷ்யா போர் நடவடிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து வந்த 6 போர் விமானங்களை ட்ரோன்கள் மூலம்  தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின்... Read more »

11டொல்பின்களை மீண்டும் உயிருடன் அனுப்பிவைத்த கட்டைக்காடு மீனவர்களுக்கு பாராட்டு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று 05.04.2024 கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் நேற்றுக் காலை குறித்த 11 டொல்பின்களும் அகப்பட்டன டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும்... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வு

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச மகளிர் தின விழா 05.04.2024 வெள்ளிக்கிழமை இன்று பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 ஆரம்பமான நிகழ்வின் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை... Read more »