பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம்

முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை அமைத்துள்ள விடயம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரையை வழங்கியுள்ளார்.   முன்பதாக யாழ்ப்பாணம்... Read more »

ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்லலாம் – நீதிமன்றம் உத்தரவு!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பிரசங்கம் செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தற்போது பிணையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை  வெளிநாடு செல்வதற்கு அனுமதியளித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர்... Read more »

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை..!!

மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி  ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.... Read more »

தலைமன்னாரில் 10 வயது சிறுமி கொலை -சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓட்டம்..!!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  நபர் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை    வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். தலை மன்னார் பகுதியில் அண்மையில் 09 வயது... Read more »

இரத்தினபுரியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து – லொறி மோதி விபத்து..!!

இரத்தினபுரி – பத்துல்பான பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து வீதியில் சறுக்கிச் சென்று முன்னால் பயணித்த லொறி மீது மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற இடத்தில் சில நாட்களுக்கு முன்னரும் லொறியும் வேனும்... Read more »

தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்குதல்..!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,, இன்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து... Read more »

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண பேராயத்திற்கான புதிய ஆலயம் இன்று இந்திய மற்றும் யாழ் ஆயர்களால் புதிய ஆலயம் பிரதிஸ்டை செய்து திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் திருச்சபை பொறுப்புக் குருவான அருட்பணி டிக்சன் உதயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.   விருந்தினர்கள் பாரம்பரிய முறைப்படி மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டதுடன், மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.   தொடர்ந்து இந்தியாவிலிருந்து வருகை தந்த... Read more »

தமிழக மக்கள் இலங்கைக்க உதவ தயாராக உள்ளனர் – கோயம்பத்தூர் திருமண்டல பேராயர் அதி வணக்கத்துக்குரிய ரவீந்தர்

தமிழக மக்கள் இலங்கைக்க உதவ தயாராக உள்ளனர் என கோயம்பத்தூர் திருமண்டல பேராயர் அதி வணக்கத்துக்குரிய ரவீந்தர் தெரிவித்துள்ளார். வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் நிதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து செய்தி தெரிவிக்கும்... Read more »

மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் வடமாகாண இணைப்பாளர் ரி.கனகராஜ் விழிப்புணர்வு கருத்தரங்கை முன்னெடுத்தார்.... Read more »

குடாநாட்டுப் போக்குவரத்து இறுக்கமான கண்காணிப்பு – பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும். அதற்குரிய சிறப்புச் செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணம் மாவட்ட மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணக் குடாநாட்டின் போக்குவரத்தைச் சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.... Read more »