5 ஆவது நாளாக கூடிய பாராளுமன்றம்!

2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்ட அறிக்கை கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதன் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று ஐந்தாவது நாளாக நடைபெறுகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர்... Read more »

வடக்கு- கிழக்கு சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் இன்று அரசியல் கலந்துரையாடல்!

வடக்கு- கிழக்கு சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று மாலை விசேட  அரசியல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது, பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கருத்துரைகளை அரசியல் ஆய்வாளர்களான அ.யதீந்திரா ,நிலாந்தன் மற்றும் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் ஆகியோர்... Read more »