உலக கிண்ணப் போட்டி: தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ஓட்டங்கள் இலக்கு

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணியின் விராட் கோலி அதிகபட்சமாக 101 ஓட்டங்களை பெற்றதுடன் ஷ்ரேயாஸ் ஐயர் 77... Read more »

வட மாகாண மக்களுக்கு சீன அரசின் வீட்டுத் திட்டம்: இலங்கைக்கான சீன தூதுவர்

வட மாகாண மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று (05.11.2023) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான... Read more »

இலங்கையின் முழு கல்வி முறையிலும் மாற்றம் : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அடுத்த வருடத்திற்குள் முழு கல்வி... Read more »

அம்மாக்களும் அப்புக்காத்துமாரும் – ஆய்வாளர் நிலாந்தன்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள்.ஆளுக்காள் அடிபட்டு,அதன் விளைவாக போலீஸ் நிலையம்வரை போயிருக்கிறார்கள்.போலீசாரை சம்பவ இடத்துக்கு அழைத்ததும் அவர்கள்தான்.எந்தப் போலீசுக்கு எதிராக இதுவரை காலமும் போராடினார்களோ,அதே போலீஸிடம் போய் ஆளுக்காள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இந்த மோதல் தொடர்பில் வடக்கு-கிழக்கு... Read more »