நாளை ஞாயிற்றுக்கிழமை நாள் எப்படி…!

ஐப்பசி: 19 ஞாயிறுக் கிழமை 05- 11- 2023 *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகள் கைகூடும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். வாகனப்... Read more »

யாழ். பொலிகண்டியில் திடீரென தாழிறங்கிய கிணறு – உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதேசசபை  மூடும் பணிகளை நிறுத்துமாறு பணிப்பு…!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று திடீரென நேற்று 03/11/2023  தாழிறங்கியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, பொலிகண்டி தெற்கு J/395 கிராமசேவையாளர் பிரிவில் வீரபத்திரர் ஆலயத்துக்கு அருகில் நேற்று காலை... Read more »

சர்வதேச கதைத் தொகுப்பில் இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் கதை…!

புலம்பெயர்ந்து வாழும் பதினைந்து எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட ஒரு சர்வதேச கதைத் தொகுப்பில், இலங்கையின் இரு தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்களிலிருந்து உருவான கதையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கனடாவில் வாழும் 15 புலம்பெயர் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கிய The Uncaged Voice என்ற... Read more »

வடமாகாணத்தில்  401 புதிய அதிபர்கள் நியமனம்…!

அதிபர் தரத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04 ஒக்டோபர்) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டன. வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... Read more »

லயன்ஸ் கழகத்தினால் பொலிஸாருக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு….!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் கண்பார்வை குறைபாடுடைய பொலிசாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின்... Read more »

விசுவமடு பகுதியில் நூதன முறையில் பணம் அபகரிப்பு…!

hல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்குபகுதியில் இன்றைய தினம் இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வதா கொடுப்பனவும் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் தற்பொழுது தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், நீங்கள் ஒப்படைத்த பணம் மீண்டும்... Read more »

அடிப்படைப் பொருட்களின் நிர்ணய விலைக்கான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும் – சபா குகதாஸ் 

நாட்டின் மொத்த சனத்தொகையில் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்கள் அவர்களது சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள் வலுப் பெறுகின்ற சம நேரத்தில் நாட்டில் சகல அடிப்படைப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் வேகமாக அதிகரிக்கின்றன இவ்வாறான விலை அதிகரிப்பு நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும்... Read more »

வடக்கு கடல் சீனாவிற்கு விற்பனை, இந்திய தலையிடவேண்டும்…! அன்னராச கோரிக்கை.

இலங்கையின்  வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும்  இதனால்  தாம்  சுதந்திரமாக தொழிலில் கடத்தொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் வடக்கு மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி  ஊடக இல்லத்தில் வடக்கு மாகாண மீனவ... Read more »

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர் நியமனம்

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்துதல், அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர், ஜனாதிபதியின் சட்டத்தரணி பிரியசாத் டெப் தலைமையில் குறித்த... Read more »

புறக்கோட்டை தீ விபத்து – 22 வயது யுவதி பலி!

புறக்கோட்டை பகுதியில் உள்ள விற்பனை நிலையமொன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தீயில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... Read more »