நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் வலுச்சேர்க்கும் சமூக சக்தி உழைக்கும் மக்களே-ஜனாதிபதி

‘வரலாறு நெடுகிலும் நாம் எதிர்கொண்ட மற்றும் வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு உழைக்கும் மக்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உழைக்கும் மக்களே, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார செயல்முறையிலும் வலுவான செல்வாக்கை செலுத்தக்கூடிய சமூக சக்தியாக... Read more »

சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, வடமாகாண வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாகனப் பேரணி ஊர்வலம்..!

சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, வடமாகாண வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் வாகனப் பேரணி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த வாகன பேரணி ஊர்வலம், இன்று காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி ஏ-9 பிரதான வீதியூடாக சென்று ,... Read more »

மருதோன்றி ஈச்சரர் மகிமை மீட்டும், சுவாலை எனும் எரியும் சொல்லில் ஒரு சிவயாகம் எனும் இறுவெட்டு வெளியீடு…..!

மருதங்கேணி மாசார் எல்லையில் மருதங்கேணி முடங்கு பாலத்திற்க்கு அண்மையில் கடந்த சிவராத்திரியன்று வந்து குடியேறிய  மரிதோன்றீச்சரர் ஆலயத்தின் மருதோன்றி ஈச்சரர் மகிமை மீட்டும், சுவாலை எனும் எரியும் சொல்லில் ஒரு சிவயாகம் எனும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு 30.04.2023 பிற்பகல் 4:00 மணியளவில் ஆலய... Read more »

சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு படையை வைத்திருக்க வேண்டும்..! தலைவர் மாவை சேனாதிராஜா.

சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு ஒரு படையை வைத்திருக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் மருதங்கேணி மாசார் எல்லை பகுதியில் அமைந்துள்ள.மருத ஈசுவரர் ஆலயத்தில் பாடல் இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரை  நிகழ்த்தும் போதே... Read more »

தமிழின விடுதலையே தொழிலாளர்களுக்கான விடுதலை! சபா. குகதாஸ்

மே ஒன்று உலக தொழிலாளர் தினம்.  எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில் போராடி வருகின்றனர். சிங்கள ஆட்சியாளர்களின் நிலையற்ற பொருளாதார கொள்கையினால் தொழிலாளர்களின் உரிமைகள் பெயரளவில் வரையறை செய்யப்பட்டாலும்... Read more »

நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப “நோக்கம்” என்னும் தொனிப் பொருளில் கலந்துரையாடல்

தொழில் அதிபர் திலீத் ஜயவீர தலைமையில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது தொடர்பில் ” நோக்கம்” என்ற தொனிப் பொருளில் கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி திண்ணை விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றது. நாட்டின் பொருளாதார சவால்களை எவ்வாறு வெற்றி கொள்வது புதிய தொழில் வாய்ப்புகளை... Read more »

பாதுகாப்பு வழங்கப்பட்டால் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் எதிர்வரும் ஆரம்பிக்க முடியும்..!

உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டால் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் செவ்வாய்க்கிழமை (2) ஆரம்பிக்க முடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புத்ததூர் வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்தி வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தையடுத்து வைத்தியசாலையின் சேவைகள் இதுவரை இடம்பெறவில்லை. தற்போது வைத்தியசாலைக்கு பொலிசாரின்... Read more »