
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டவர்களுக்கு அவர்கள் முன்பு செய்த வேலையை கொடுக்க மீள வழங்க வேண்டும் என்றும் கோரி சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார். அவர் முன்வைத்த... Read more »

கடந்தகாலத்தை எடுத்துப் பார்ப்போமேயானால் தொல்லியல் திணைக்களம், அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு ஒரு மாபியா போல் செயற்பட்டு வருகிறது என நான் எனது அனுபவ ரீதியாக பார்க்கின்றேன் என வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து... Read more »

2016 ம் ஆண்டு பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்பல்கலைக்கழக மாணவர் சுலக்சனின் 31 வது பிறந்தநாள் நினைவு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு 10 ம் மாதம் 21 ம் திகதி இரவு வேளை வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான... Read more »

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச மகளிர் தினம் இன்று சிறப்பாக இடம் பெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தி.வரதராசன் தலமையில் இடம் பெற்ற... Read more »

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் இன்று வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் YMCA மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி. வேணுகாராணி சுஜீப்குமார் கலந்துகொண்டார். வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர்களுக்கான கெளரவிப்பும்... Read more »

யாழ். போதனா வைத்தியசாலைச் சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சுகாதார ஊழியர்கள்... Read more »

கடந்த முதலாம் திகதி அன்று பிற்பகல் முகமாலை பகுதியில் வீதியில் காணப்படும் பம்மிங்கால் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்த பெண் இன்று மரணமடைந்துள்ளார். மரணமடைந்த பெண் யாழ் போதனா வைத்திய சாலை ஊழியர் என்றும் அவர் கொடிகாம் ஐயன்... Read more »