பிப்ரவரி 2022க்குள் ஐரோப்பாவில் 5 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் நேரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் கரோனா பரவியுள்ளது. தற்போது உலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு... Read more »
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷ்வை என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் வருவது இதுவே முதல் முறை. முன்னாள் துணை... Read more »
உலகிலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிரவிர் ( Molnupiravir) என்ற மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. Read more »
முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என கடந்த வாரம் மாற்றியது. இந்நிலையிலேயே பேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பல... Read more »
லண்டனில் கிறிஸ்மஸுக்கு முன்னர் தீவிரவாத தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும், ஆகையினால் லண்டன் வாசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில, சந்தேகத்திற்கிடமான நடத்தை தொடர்பில் பொதுமக்கள் துணிச்சலாக செயற்பட வேண்டியது இன்றியமையாதது... Read more »
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு, இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகளாவிய பொருளாதாரம்,... Read more »
பண்டோரா ஆவணம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டோரா ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கடந்த திங்கட்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக தன்னால் குறித்த... Read more »
அம்பாறை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தனது 20 வருட கால நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு, அவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கொரோனா தொற்று... Read more »
பாகிஸ்தானின் சர்வதேச விமான சேவை மற்றும் ஆப்கானிஸ்தானின் காம் ஏர் விமான சேவை ஆகியவை காபூலில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சேவையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படும் என ஆப்கானிஸ்தானின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன், தமது விதிகளை பாகிஸ்தானின் சர்வதேச விமான... Read more »
ஆசிய வரலாற்றில் முதன்முறையாக தாய்லாந்து நாட்டின் லாவோஸ் நகரில் கண்டைனர் லாரியில் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐந்தரை கோடி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் பல நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பல கோடி... Read more »