இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியான சம்பவம் உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில்,மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66... Read more »
கனடாவின் – Ajax நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »
மெக்ஸிகோவில் பாடசாலை ஒன்றின் மாணவர்களான 57 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்டமை தொடர்பில் சியாபாஸ் மாகாண பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள ஒரு பாடசாலை மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும், அதன் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவதும் பெரும்... Read more »
நைஜீரியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்து உள்ளார். நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட... Read more »
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலையங்கத்திலேயே அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை இலங்கைத்தீவில் எந்தத் தரப்பினரையும் திருப்திப்டுத்தியதாக இருக்கவில்லை. சிங்களத் தரப்பு தங்களுக்கு அழுத்தம் கொடுக்க... Read more »
கொரிய பிராந்தித்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை வட கொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் நாட்டின் தென்கிழக்கில் இருந்து ஏவப்பட்டதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எங்கள் கண்காணிப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், அமெரிக்காவுடன் நெருக்கமான... Read more »
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த வருடம் ஜூன் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு இளவரசர் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக தெரிவு செய்யப்பட்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர்... Read more »
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை நேற்று 06/10/2022 நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்து கொண்டன. Read more »
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினின் வெட்கம்கெட்ட நில அபகரிப்பு செயல்களால் உக்ரைனுக்கு அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவை நேட்டோ கைவிடாது என மேற்கத்திய இராணுவக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் Jens Stoltenberg கடும் கோபம் வெளியிட்டுள்ளார். இதேவேளை உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தமது நாட்டுடன் இணைத்துக்கொண்டு விளாடிமிர்... Read more »
கனடாவில் வாடகை மோசடி செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive, Scarboroughவில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு விளம்பரப்படுத்தியிருந்தார். இதனையடுத்து விளம்பரத்தை பார்த்து குறித்த நபரை சந்திக்க வந்தவருக்கு குடியிருப்பு... Read more »