எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ஆசிரியர் பீடம் பெருமையடைகிறது.

எமது இணையத்தளம் இரண்டாவதய வருடத்தில் தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் எமது செய்தித் தளத்தினூடக செய்திகளை உடனுக்குடன் இணைந்திருந்து அறிந்து கொண்ட அத்தனை வாசக நெஞ்சங்களுக்கு எமது தீபத் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறது.

தொடர்ந்தும் எம் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற உறுதி கொள்வதுடன் நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவ எல்லோருக்கும் பொதுவான ஆண்டவனை பிரார்தித்துக் கொள்கின்றோம்.

எமது முகநூல்

https://www.facebook.com/profile.php?id=100070800443162

எமது யூரியூப்

https://youtube.com/channel/UC3gevKuehCCPrHignMcs6-g

எமது மின்னஞ்சல் elukainews@gmail.com

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews