கட்டைக்காட்டு கடலில் விபரீதம், தெய்வாதீனமாக தப்பி பிளைத்த மீனவன்….!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கரைவலை சம்மாட்டி மார்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று அதிகாலை 04.00 மணியளவில் படகு ஒன்றில் மீன்பிடிக்க புறப்பட்ட இரு மீனவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். காலை 06.00 பின்பே தான் கரைவலை தொழில் செய்ய அனுமதி என்ற... Read more »

மக்கள் நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் அதன் தலைவர் திரு அசோக் தலமையில் பொற்பதியிலுள்ள அதன் தலமையகத்தில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவரின் மற்றொரு தாயும் காலமானார்….!

திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த வீரக்குட்டி சின்னம்மா என்பவர் மிக நீண்ட காலமாக தனது மகனைத் தேடியலைந்து நோய் வாய்ப்பட்ட நிலையில் நேற்று முந்தினம் மரணமடைந்துள்ளார். அன்னாரது மகனான அகிலன் என்றழைக்கப்படும் வீரக்குட்டி விக்கினேஸ்வரன் 2006 ஆம் ஆண்டு மூதூர் பச்சைநூர் பகுதியில் முகாமிட்டிருந்த... Read more »

கொடிகாமம் பகுதியில் புகையிரதம் மோதி ஒருவர் பலி….!

கொடிகாமம் பகுதியில் உள்ள  புகையிரத வீதியை  கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதியதில்  பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை(15) இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த கந்தக்குட்டி சுந்தரம் (வயது-67)... Read more »

கண்டாவளையில் நிழல் குடை திறப்புவிழா…! 

கண்டாவளை  பிரதான A 35வீதியில் நீண்ட நாட்களாக நிழல் குடை ஒன்று இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் 12.102022  நேற்றைய தினம் லோகநாதன் யோகேஸ்வரி அவர்களின் ஞாபகார்த்தமான நிழல் குடை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரமாக கண்டாவளை... Read more »

தன்னைத்தானே அழிக்க முற்படும் முன்னணி அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தியாகி திலீபன் நினைவு கூரல் இறுதி நாள் குழப்பங்கள் ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் பேசு பொருளாகியுள்ளன. வசைபாடல்களுக்கும் குறைவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை நோக்கியே அதிக விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நியாயப்படுத்தல்களில் கவனம் செலுத்துகின்றதே தவிர தன்னுடைய தவறுகளை சுய விமர்சனம் செய்து... Read more »

பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை கீழிறக்கும் பிரேரணை சி.அ.யோதிலிங்கம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலையங்கத்திலேயே அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை இலங்கைத்தீவில் எந்தத் தரப்பினரையும் திருப்திப்டுத்தியதாக இருக்கவில்லை. சிங்களத் தரப்பு தங்களுக்கு அழுத்தம் கொடுக்க... Read more »

பாடசாலைகள் இன்று வழமைபோல் இயங்கும்…..! கல்வி அமைச்சு.

இன்றைய தினம் 10/10/2022ம் திகதி விசேட விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதேநேரம்... Read more »

தந்தை மற்றும் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், 31 வருடங்களின் பின் கைதான சந்தேகநபர்.. |

1991ம் ஆண்டு தந்தை மற்றும் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் சுமார் 31 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்... Read more »

வடக்கில் கருணா அம்மானால் உருவாக்கப்படவுள்ள படையணி….!

வடக்கில் போதை பொருள் பாவனையை தடுக்க அம்மான் படையணி என்ற அமைப்பு விரைவில் உருவாக்கப்படவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் . நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »