கிளிநொச்சி பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் சின்னையா சிவரூபனை மீண்டும் நியமிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர். குறித்த போராட்டம்நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பளை வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன்போது குறித்த வைத்தியரை மீண்டும் கடமையில் அமர்த்துவதற்கு வடக்கு... Read more »
மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விவேகானந்தர் விபுலானந்தர் அழகிய கற்கள் பீடத்திலும் நினைவு கூரப்பட்டுள்ளது Read more »
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் நேற்று 18.05.2023 மாலை நினைவேந்தல் முன்னெடுப்பு Read more »
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரது 18.05.2023 சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அதே பகுதியைச் சேர்ந்த இராசதுரை நிரோஜா (வயது 24) என்ற பெண், அவரது வீட்டில் இருந்து... Read more »
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 5 மணியளவில் ஆரம்பமானது. பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சைவ கிறிஸ்தவ மதகுருமார் கலந்து கொண்டு பொதுச்சுடரினை ஏற்றினர். ... Read more »
முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலுக்கு அணிதிரளுங்கள். முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அனைதினதும் அன்றாட... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் 55 வது காலால் படையணியின் பகுதிக்கு உட்பட்ட கடற் கரையோரத்தை சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்களுக்கு கடற்கரையோர கரப்பந்து பயிற்சி 12/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12/05/2023 அன்றிலிருந்து தெரிவு போட்டிகள் நடாத்தப்பட்டு நேற்றைய தினம் 14/05/2023 இறுதிப்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வ சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி – திருநெறிக் கழகத்தினருக்கு கிராமப்புற அறநெறிப் பாடசாலைகளை வலுவூட்டுவதற்காக ரூபா 100,000. பணமும், யாழ்ப்பாணம் கல்லுண்டாய், நவாலி கிழக்கை சேர்ந்த மாணவிக்கு ரூபா 45,000 பெறுமதியான துவிச்சக்கர வண்டியும்,... Read more »
கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Skills Expo கண்காட்சி 2023 கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று ஆரம்பமானது. இக்கண்காட்சியில் பங்கெடுக்க அங்கஜன் இராமநாதனின் ஒருங்கமைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 750 மாணவ மாணவியர் பங்கேற்றனர். நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்... Read more »
மட்டக்களப்பு கொக்குவில் மற்றும் மட்டு தலைமையக பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசத்தில் பூட்டியிருந்த 6 வீடுகளை உடைத்து அங்கிருந்து பணம் தங்க நகைகள், மடிகளணி மற்றும் மின் உபகரணங்களை திருடிவந்த 14 வயது உடைய சிறுவன் ஒருவனுடன் இருவரையும் திருட்டு பொருட்களை வாங்கி 4 பேர்... Read more »