யாழ்ப்பாணம் பண்ணை சிறுத்தீவில் (பழைய பெயர் சிவன் தீவு) வீற்றிருந்து அருள் ஆட்சி புரியும் சூலாயுதர் சிவன் கோவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்து இளைஞர்களால் 3 வருடங்களின் பின் பூசைகள் நடாத்தப்பட்டன. குறித்த சிவன் ஆலய மூல மூர்த்தியான சூலாயுதனார் கடந்த 2017... Read more »
கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்வான கிருஸ்ணர் நரகாசுரனை அழித்த நரகாசுர வதம் நேற்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த நரகாசுர வதம் ஏ9 வீதி ஊடாக, மயிலாட்டம், உயிலாட்டம், பொம்மலாட்டத்துடன் சூரன் வலம் வந்தார். பிள்ளையார்... Read more »
சூரிய கிரகணம் நாளை (25) ஏற்படும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் முழுமையாக 22 நிமிடங்களுக்குத் தெரியும் எனவும், கொழும்பில் மாலை 5.43 மணி முதல் 5.52 மணி வரை மட்டுமே அவதானிக்க முடியும் என்றும் சூரிய கிரகணத்தின் அதிகபட்ச... Read more »
எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ஆசிரியர் பீடம் பெருமையடைகிறது. எமது இணையத்தளம் இரண்டாவதய வருடத்தில் தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில் எமது செய்தித் தளத்தினூடக செய்திகளை உடனுக்குடன் இணைந்திருந்து அறிந்து கொண்ட அத்தனை வாசக... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம் பெற்றது வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த லண்டப பூசைகள் மதியம் 3:00 மணியளவில் ஆரம்பகமாகி 3:45 மணியளவில் வசந்த மண்டபத்திலிருந்து... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம் பெறவுள்ளது. வல்லிபுரத்து ஆழ்வாழ் ஆலயத்திலிருந்து கற்கோவளம் கடற்கரைக்கு சென்று அங்கு பிற்பகல் நான்கு மணியளவில் சமுத்திரத்தில் தீர்த்தமாடவுள்ளார் Read more »
யாழ்.வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந் மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல ஆயிரம் மக்கள்... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் சிவாச்சாரியார் கலாதர்க்குருக்கள் தகமையிலான அர்ச்சகர்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு வசந்த மண்டப சிறப்பு புசைகள் இடம் பெற்று நாகதம்பிரான் உள் வீதி... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் நாகரத்தினம் ஐயர் கலாதரக்குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பதினொரு தினங்கள் இடம் பெறவுள்ள அலங்கார திருவிழாவில்... Read more »
யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை சமூகத்தில் இருக்கின்ற ஒரு பெரிய தீமையாக வளர்ந்து வருகின்றது அதனை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என யாழ்ப்பாணம் மறை மாவட்ட குழு முதல்வர் ஜெபரட்டினம் அடிகளார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதை... Read more »