www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்வதில் எழுகை நியூஸ் ஆசிரியர் பீடம் மட்டற்ற மகிழ்சி அடைகிறது. சகல துன்பங்களும் நீங்கி அனைவருக்கும் இந்த ஆண்டிலாவது சுபீட்சம் பொங்கட்டும், இன்றுபோல் என்றும் சிறக்கட்டும். You tupe #elukainews ,... Read more »
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய... Read more »
நாளை வியாழக்கிழமை மார்ச் 30 வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம் என தமிழ் சிவில் சமூக அமையம் கோரியுள்ளது. இது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறுக்கையிலேய இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது இது தொடர்பில்... Read more »
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டும் சிவலிங்கம் காணமல் செய்யப்பட்ட செயலையும் இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை வன்மையாக கண்டித்துள்ளது. உடனடியாக இச் செயலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிவலிங்கமும் சிலைகளும் மீள... Read more »
கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியான மருந்துகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று 16/03/2023 வழங்கிவைக்கப்பட்டுள்ளன. தற்போது வைத்தியசாலையில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா 500,798.00 பெறுமதியான மருந்து வகைகள் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய... Read more »
கீரிமலை ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம், கதிரைவேலன் கோயில் ஆகியவற்றின் நிலை என்ன? என அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை சைவமக்களின் மிகத்... Read more »
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ரூபா 776650.00 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. தற்போதைய மருத்துப் பொருட்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மருந்துப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்திய... Read more »
சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த திருவாசக விழா நேற்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவம், திருவாசக ஏடுகள் ஆலயத்திலிருந்து திருவாசக பாராயணத்துடன் ஊர்வலமாக ஆச்சிரமத்துக்கு எடுத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருவாசகம் தொடர்பாக ஒய்வுநிலை அதிபர் த.ஆ.சிவநாதன்.... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை மாவட்டம் சாம்பல்தீவு பிரதேசத்தில் உள்ள இலுப்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மண்கிண்டி மலை ஶ்ரீ முருகன் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 100000 ரூபா நிதி உதவியும், செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு... Read more »
இலங்கை முதல் உதவி சங்கம் இந்து சமயத் தொண்டர் சபை ஏற்பாடு செய்த திருவாசக முற்றோதல் இன்று காலை 10:00 மணிமுதல் பிற்பகல் 5:00 மணி வரை நாற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை tசணாமூர்த்தி திருக்கோயிலில் இடம் பெற்றுள்ளது. இலங்கை முதல் உதவி சங்க... Read more »