www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த கிறிஸ்து புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…!

www.elukainews.com  இணையதள வாசகர்கள், வm செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் எமது இனிய கிறுஸ்து  புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வடைகின்றோம். பிறந்திருக்கும் 2023 ஆம் ஆண்டு எமது அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த  ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..இனிய... Read more »

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன்

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமையுடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கணபதிப்பிள்ளை மகேசன் பதவி உயர்வு பெற்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளராக செல்கிறார். இந்நிலையில்... Read more »

யாழில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி! பார்க்கப் படையெடுக்கும் மக்கள்

நவக்கிரிப் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டில் விசித்திர ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த விசித்திர ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்கு விவசாயி வீட்டிற்கு மக்கள் படையெடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம், புத்தூர் நவக்கிரி மேற்கு பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று... Read more »

முதல் முதல் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா 37 வது நினைவேந்தல்

இலங்கையில் முதல் முதல கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அம்பாறை ஆலயடிவேம்பு இந்து மாமன்ற மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (31) அம்பாறை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அம்பாறை தமிழ்... Read more »

வட மாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரிக்கு கௌரவிப்பு

பணியி இடமாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் விசேட  அதிரடிப் படையினர் வட மாகாண  கட்டளை அதிகாரி டிடிடிகே ஹெட்டியாராச்சியை கௌரவிக்கும் நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான கட்டுப்பாட்டு பிரதிநிதி கருணாகரன் தலைமையில் நேற்று மாலை யாழ் கலட்டியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்... Read more »

சர்வதேச விருதுகளை பெற்ற இயக்குனர் மதுசுதன் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை கௌரவிப்பு

ஈழப்போரின் இறுதி நாட்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் எமது மக்களின் வலிகளை 16 நாடுகளுக்கு கொண்டு சென்று 29 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது. அண்மையில் இடம்பெற்ற நேபாள அரசின் கலாச்சார விழாவில் இத்திரைப்படத்துக்காக இதை இயக்கிய மதிசுதா அவர்கள் அழைத்துக்... Read more »

அரச பேருந்தில் இருந்து மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பஸ்ஸில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தலைமன்னாரில் இருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் அரச பஸ் பயணிகளுடன் கொழும்பு நோக்கி பயணித்தது. இதன் போது இரவு 8 மணியளவில்... Read more »

பணம் மீளப்பெறல் இயந்திரங்களை உடைத்து ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் கொள்ளை

காலி, ஹிக்கடுவை, பத்தேகம நகரங்களில் உள்ள மக்கள் வங்கியின் பணம் மீளப்பெறல் கணனி இயந்திர கட்டமைப்பை உடைத்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையிட்ட வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த பணம் மீளப்பெறல் இயந்திரங்களில் ஒன்றில் 46 லட்சத்து 80... Read more »

30 ஆயிரம் அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு

இலங்கை முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்கின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசு உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரே தடவையில் இவ்வாறு பெருமளவிலான அரச... Read more »

இருமல் மருந்தை உட்கொண்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்! இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சின் தகவல்

உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட, இந்திய நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்தை  உட்கொண்டு 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவின் படி மத்திய மருந்து தரக்... Read more »