போரின் முதற் பலி உண்மை மட்டுமல்ல, பெண்ணுந்தான். தாயாக, மகளாக, மனைவியாக, அப்பம்மாவாக, அம்மம்மாவாக, இன்னபிறவாக போரில் முதலில் பலியாவது பெண்தான்.போரில் ஆண்களுக்கு தண்டனை மரணம்,காயம்,அல்லது சித்திரவதை. ஆனால் பெண்களுக்கு மேலதிகமாக பாலியல் தண்டனையும் உண்டு.அவள் பெண் என்பதற்காக பாலியல் ரீதியாகவும் தண்டிக்கப்படுகிறாள். தாயாக... Read more »
அம்பாறை திருக்கோவில் பொத்துவில்; பிரதான வீதி தங்கவேலாயுதபுரம் சந்தியில் லொறி ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேற்று புதன்கிழமை (1) இரவு 9 மணிக்கு மோதிய விபத்தில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் லொறி சாரதி கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாணிக்கபிள்ளையார்... Read more »
முகமாலை பகுதியில் வீதியில் காணப்படும் பம்மிங்கால் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று பிற்பகல் 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வீதியானது பொருமல் நிலையில் பம்மிங் போன்று காணப்படுகிறது.இதனால் தினம் தினம் குறித்த... Read more »
திருகோணமலை மாவட்டம் செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட பணிக்காக முதலாம் இரண்டாம் கட்டமாக தலா 50000 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் 3ம் கட்டமாக ரூபா 50,000 நிதி உதவி வழங்கி... Read more »
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படங்களுக்கான உரிமை கோரும் வழக்கு நேற்று யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிபதி J.கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கடந்த ஜனவரி மாதம் 8 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கில் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகி சாட்சியம்... Read more »
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை நோக்காகக் கொண்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் இரத்ததான நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த இரத்ததான... Read more »
கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில்... Read more »
யாழ் நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை.. பொலிஸ்மா அதிபருடன் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு. யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன் யாழ் வர்த்தக... Read more »
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு குறித்த மாணவி சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் குறித்த மாணவி இருந்த நிலையில்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட தும்பளை கிழக்கு பகுதியில் பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனர்ல ரவி ரட்ணசிங்கம் ஒழுங்கமைப்பில் வன்னி ஆதாரம், ஒனடா ஜீவ மீட்பரின் தமிழ் திருச்சபை,மோதறை லயன்கழக ஆதரவில் 551 வது படைப்பிரிவின்... Read more »