மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் மறைவுச் செய்திகேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, ரொய்ட்டர் , பீ.பீ.சி,... Read more »
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளமொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இன்றைய... Read more »
உதயன் பத்திரிகை மீதான அத்துமீறலுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான பல்வேறு அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் பல்வேறு தரப்பினராலும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. கடந்தகாலங்களில் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு... Read more »
மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் மறைவுச் செய்திகேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு இன்றையதினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, ரொய்ட்டர் , பீ.பீ.சி,... Read more »
இலங்கை மத்திய வங்கியில் இருந்து நேற்று(11.04.2023) காணாமல்போனதாக கூறப்படும் 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் கொழும்பு – கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கமைய கொழும்பு – கோட்டை பொலிஸார் இன்று(12.04.2023) காலை மத்திய வங்கிக்கு சென்று,சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக... Read more »
நலன்புரி உதவித்தொகை செலுத்தும் முறைக்கான, விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து நலத்திட்ட உதவித்... Read more »
வடமராட்சி வடக்கு பருத்தித் துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல்வாய் வடக்கு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் பொதி இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் அனுசரணையிலேயே குறித்த பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அல்வாய் வடக்கு... Read more »
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். 59 வயதுடைய நபரும் 21 வயதுடைய அவரது மகனுமே உயிரிழந்துள்ளனர். அவர்கள் மற்றொரு குழுவுடன் அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அங்கு... Read more »
பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகளை விரைவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு அமைவாக, உள்நாட்டு சந்தையில் பாடசாலை... Read more »
குடும்பத் தகராறில் கத்தியால் குத்தப்பட்ட தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கட்டுபொத, தெபரே வாவி பகுதியில் பதிவாகியுள்ளது. இதனிடையே கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரும் காயங்களுடன் வைத்தியசாலைக்கு வந்ததால் இரு தரப்பினருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கட்டுபொத மதுபானசாலைக்கு முன்பாக... Read more »