யாழ்ப்பாணம் – கொடிகாமம் – எருவன் பகுதி நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் சாரதா வீதி, சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 25 வயதான கோ.கஜீபன் எனவும்,... Read more »
நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேரின் இறுதிக் கிரியைகள் இன்றும் ஏனைய இருவரின் இறுதிக்கிரியைகள் நாளையும் நடைபெறவுள்ளன. யாழ் நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் முல்லைத்தீவு செல்வபுரம் வடக்கு வவுனிக்குளத்தைச் சேர்ந்த நாகநாதி பாலசிங்கம் மற்றும்... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றில் ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் நாளை மறுதினம் வரையில், குறித்த விவாதத்தை முன்னெடுப்பதற்கு, அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதது.... Read more »
தமிழ் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் சர்வதேச நாணய நிதியம் போன்ற இலங்கைக்கு உதவி வழங்கும் தரப்பினருக்கும், நேற்றைய போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென்பதுடன், ஆட்சியாளர்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தியில் உள்ளனர்... Read more »
அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் , சைவக் கோவில்கள் அழிப்பு , தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெறுமாறும் கோரி இன்று... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் நாளாந்த செயற்பாடுகளும் கர்த்தாலால் முடங்கியது. Read more »
“விலங்குகள் தொடர்பான உரிமைகள் பொருத்தமான சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளன, இந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்தார். உணவுக்காக ஏற்றுமதி செய்யக்கூடாது குரங்குகள் ஏற்றுமதி – பொன்சேகா வெளியிட்ட தகவல் “விலங்குகளை உணவுக்காக ஏற்றுமதி செய்யக்கூடாது,” என்று அவர் கூறினார்.... Read more »
பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்கள் மூவரையும் திடீர் சோதனையிட்ட போது ஒருவர் உடமையில் 35மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளும் மற்றவரிடமிருந்து 29மில்லி கிராம் போதைப்பொருளுமாக மொத்தம் 64மில்லி கிராம் ஹெரோயினுடன் பளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதானவர்கள் யாழ்மாவட்டம்... Read more »
இவ்வருடம் 2023 பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு எங்கேயாவது பணத்தை திரட்டி நடத்த வேண்டும் என பிரதேச செயலாளர்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளாராம். அதாவது 2023 ஆம் ஆண்டு இவ்வருடம் பிரதேச மட்ட விளையாட்டுப்... Read more »
சுகாதார பணிப்பாளரின் நியமனம் தவறானது – தகவல் அறியும் சட்டம் மூலம் பதில் வழங்கவும் ஆளுநருக்கு கடிதம்.
வட மாகாண சுகாதார பணிப்பாளராக வைத்தியர் திலீப் லியனகே தவறான நியமன அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சம்பளம், உதவியாளர்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பில் தகவல் அறியும் சட்டமூலத்தின் பாலான இக் கோரிக்கையை ஏற்று பதில் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு... Read more »