நீரில் மூழ்கிய இருவரை காணவில்லை!

மாவரல, ஆந்தலுவ பாலத்துக்கு அருகில் நடந்து சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ஆந்தலுவ, கௌல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். காணாமல்போன நபரை தேடும் பணியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து ஈடுபட்டுள்ளதுடன், மாரவில பொலிஸார்... Read more »

மீண்டும் மஹிந்த பிரதமராவதில் பிரச்சினை இல்லை -மனோ கணேசன்

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேபோல், எவ்வாறான நியமனங்கள் இடம்பெற்றாலும், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். Read more »

கரையோர கரப்பதந்தாட்ட போட்டியில் அம்பன் பிங் பொங் வெற்றியீட்டியது….!(video)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் 55 வது காலால் படையணியின் பகுதிக்கு உட்பட்ட கடற் கரையோரத்தை சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்களுக்கு கடற்கரையோர கரப்பந்து பயிற்சி 12/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12/05/2023 அன்றிலிருந்து தெரிவு போட்டிகள் நடாத்தப்பட்டு நேற்றைய தினம் 14/05/2023 இறுதிப்... Read more »

பசி ஊறு நிலம் கவிதைத்தொகுதி நூலின் அறிமுக நிகழ்வு! (video)

பேராதனை பல்கலைக்கழக மாணவனின் பசி ஊறு நிலம் கவிதைத்தொகுதி நூலின் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தமிழ் ஆசிரியர் லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்... Read more »

இரண்டாம் உலகப் போரின் வெற்றி விழாவும் ரஷ்யாவின் இராணுவ எழுச்சிவாதமும்! – பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்

சர்வதேச அரசியலின் பல திருப்புமுனைகளுக்கான ஆதாரமாக இரண்டாம் உலகப்போர் அமைகின்றது. நடைமுறையிலும் பல அரசியல் நிகழ்வுகளின் குறிகாட்டியாக இரண்டாம் உலகப்போர் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களாலும், சர்வதேச அரசியல் தலைவர்களாலும் சுட்டிக்காட்டப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜேர்மனிக்கு எதிரான சோவியத்... Read more »

தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகனம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது

முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் வவுனியா, மன்னால், மல்லாவி ஊடாக பயணித்து மூன்றாம் நாளான இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு சந்தியில் நிறைவடைந்தது. குறித்த ஊர்தியின் நான்காம் நாள் பயணம் நாளை காலை இரணைமடு ச்தியிலிருந்து ஆரம்பித்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என குறித்த... Read more »

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால், மனித படுகொலை இடம்பெற்ற யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றது. இதன்போது சுடரேற்றி, மலர்தூவி அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more »

அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலை நீதி கோரிய ஊர்பவனி அம்பாரை வீரமுனையில் ஆரம்பிப்பு..!

தமிழ் தேசிய மக்கள் முன்னணிகட்சி  அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலை நீதி கோரி படுகொலையினை சித்தரிக்கும் உருவம் தாங்கிய  வாகன ஊர்பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை(14) அம்பாறை வீரமுனையில் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபியில் இருந்து ஆரம்பித்துள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் இன... Read more »

திருகோணமலையில் கந்தசாமி ஆலய காணியில் பௌத்த சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த சின்னங்களை நிறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இரண்டாது நாளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வில்லூன்றி கந்தசாமி ஆலையத்துக்கு சொந்தமான காணியில் தாய்லாந்தில்... Read more »

ரணில் – சம்பந்தனுக்கிடையில் அவசர கலந்துரையாடல்: ரணில் அதிரடி உத்தரவு..!

திருகோணமலை நகரத்தில் நெல்சன் தியேட்டருக்கு முன்பாக உள்ள காணியில் தாய்லாந்தில் இருந்து வரும் பிக்குகளால் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை உடன் தடுத்து நிறுத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் அதிபர்... Read more »