வடக்கு மாகாணத்தில் பாடசாலைப் பிள்ளைகளுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும் – இவ்வாறு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிரஞ்சன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப்... Read more »
வடக்கு மாகாணத்தில் பாடசாலைப் பிள்ளைகளுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும் – இவ்வாறு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிரஞ்சன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப்... Read more »
திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை அழைத்து வந்த கள்ளப்பாட்டு இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியைக் காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவ மடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது .... Read more »
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற UCMAS National championship 2023 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றுள்ளான். நேற்று (12) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற போட்டியில் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப்... Read more »
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பாரவூர்திகளுக்காக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி... Read more »
வீதியை கடந்தவேளை மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 10/08/23 கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக, பருத்தித்துறை வீதியை குறுக்கே கடந்தார். இதன்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி... Read more »
பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா நேற்றைய தினம் 12/08/2023 மிக மிக சிறப்பாக இடம் பெற்றது . அதன் தலைவர் ஏ. ஜே அசோக் தலைமையிடம் பெற்ற இந் நிகழ்வின் முதன் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியில் இருந்து விழா ... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் செஞ்சோலை மாதிரி கிராமம், தேறாங்கண்டல் மக்களுக்கு 536,000 ரூபா பெறுமதியில் அத்தியவசியமான உணவுப் பொருள்கள் 12.08.2023 நேற்று வழக்கி வைக்கப்பட்டுள்ளன. செஞ்சோலையில் வளர்ந்து தற்போது கிளிநொச்சி – மலையாளபுரத்தில் உள்ள செஞ்சோலை மாதிரி கிராமத்தில் வசிக்கின்ற பொருளாதாரத்தால் ... Read more »
ஈழத்து எழுத்தாளரும், சமூக சிந்தனையாளரும், உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரன் அவர்களின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீட்டுவிழா நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது. யாழ். வடமராட்சி அல்வாயில் அமைந்துள்ள கலைஅகத்தில் நேற்று 12.08.2023 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு... Read more »
திருகோணமலை பாட்டாளிபும் கிராமத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றவர் இதுவரை கரை திரும்பாமையால் உறவுகள் கவலை அடைந்துள்ளனர். நேற்றுமாலை (11/08/2023)மாலை கடற்றொழிலுக்காக சீனன்வெளியிலிருந்து சென்ற பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவர் இது வரை கரை திரும்பாமையினால் அவரது மனைவி பிள்ளைகள் ஈச்சிலம்பற்று போலீஸ் நிலையத்தில்... Read more »