நீதிமன்றுக்குள் மதுபோதையில் சென்று மன்றின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது….!

நீதிமன்றதிற்க்குள்  மதுபோதையில் சென்று  நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்திய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை பருத்தித்துறை நீதிமன்றம்  நாளை வரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. குறித்த காவல்துறை உத்தியோகத்தர் வடமராட்சி பகுதியை சொந்த இடமாக கொண்டவர் எனவும் தற்போது மாளிகாவத்தை பகுதியில் கடமையாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்படுவதுடன் பளை... Read more »

மாலைதீவில் சிசுவொன்றை கொலை தொடர்பில் இலங்கை பணிப்பெண் கைது!

மாலைதீவில், சிசுவொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் இரகசியமாக சிசுவொன்றை பிரசவித்து, அந்த சிசுவை பையொன்றினுள் இட்டு, கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மாலைதீவு பொலிஸாரால் மீட்டிருந்த சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள், குறித்த... Read more »

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் புதிய கொடுப்பனவு : அதிகரிக்கப்பட்டுள்ள வரி

அரச உத்தியோகத்தர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவை வழங்குவதாகக் கூறிக் கொண்டு, மறுபுறம் வட் வரியை 18 சதவீதமாக அதிகரித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »

நீதிமன்றில் வழக்கு பொருட்கள் திருட்டு!

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மாத்தறை நீதவான்... Read more »

வெளிநாடு செல்லவிருப்போருக்கு நற்செய்தி: அறிமுகமாகும் புதிய விசா முறைமை

இலங்கைஅரசாங்கத்தினால் புதியவிசா முறைமைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். அதன்போது, முதலீட்டு விசாக்கள், வெளிநாட்டு இணைய வழி ஊழியர்களுக்கான டிஜிட்டல் குடியிருப்பு விசாக்கள், போர்ட் சிட்டி குடியிருப்பு விசாக்கள் மற்றும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கான நிரந்தர... Read more »

சர்வதேச மனக்கணித போட்டி யாழ்ப்பாண மாணவர்கள் சாதனை!

ucmas சர்வதேச மனக்கணித போட்டி மலேசியாவில் நேற்று 3/12/2023 நடைபெற்றது இப்போட்டியில் 80ற்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர் இலங்கையை பிரதிநித்துவபடுத்தி 60மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர் இவர்களின் யாழ்ப்பாண கிளையை சேர்ந்த மாணவன் Cபிரிவில் சர்வதேச ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யபட்டுள்ளார் அத்தோடு திருநெல்வேலி... Read more »

தெல்லி்ப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம்….!

தெல்லி்ப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம் நேற்று(2) மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. கடந்த இரு மாத காலமாக கந்தபுராண படன படிப்பானது இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் நிறைவுற்றது. முருகப்பெருமானுக்கு  அபிஷேகம் , விசேட பூசைகளைத் தொடர்ந்து... Read more »

வாங்காதே வாங்காதே சாராயம் வாங்காதே – அலெக்ஸிற்கு நீதி வேண்டி கண்டனப் போராட்டம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்றையதினம் வட்டுக்கோட்டை சந்தியில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “காவல்துறையா காவாலி துறையா, சுடலையில் வைத்து தாக்காதே, அலெக்ஸ் ஒரு அப்பாவி வட்டுக்கோட்டை பொலிஸ் குற்றவாளி, அலெக்ஸிற்கு... Read more »

சூறாவளி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை: வடகிழக்கு மக்களுக்கு அவசர வேண்டுகோள்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இவ் அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், வடக்கு மற்றும் கிழக்கின் கடல் பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு... Read more »

பசில் மற்றும் கோட்டாபயவின் குடியுரிமையை பறிக்க கால்களை உயர்த்தி ஆதரவு வழங்க தயாராகும் எம்.பி

பொருளாதார படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... Read more »