CCUஐ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த ஜனாதிபதி

COP28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை (ICCU) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். பெரிஸ் காலநிலை உடன்படிக்கையின் படி மேற்கொள்ளப்பட வேண்டிய நிறுவன மாற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தற்போதைய காலநிலை நெருக்கடியை திறம்பட கையாள்வதற்கு மாற்று... Read more »

நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மர்ம மரணம்: பெண் மேற்பார்வையாளர் கைது!

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம்... Read more »

பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி

நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (02) காலை இடம்பெற்றுள்ளது. மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 03 பாடசாலை மாணவர்கள் மெட்டியகனே மஹாவெவவில் நீராடச் சென்ற... Read more »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடுமெனவும், ஏனைய மாகாணங்களில் இடைக்கிடையே மழை... Read more »

மீட்பருக்காகக் காத்திருப்பது – ஆய்வாளர் நிலாந்தன்

கடந்த புதன்கிழமை,நொவம்பர் 29ஆம் திகதி,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் உள்ள “ஆதாரம்” மண்டபத்தில் நடந்த ஒர் நிகழ்வில்,”கிளிநொச்சி உளநல வலையமைப்பு” என்ற ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டது. அந்நிகழ்வில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார் மருத்துவர்களும் இக்கட்டுரை ஆசிரியரும் உரையாற்றினார்கள் அம்மாவட்டத்துக்குரிய உளநல ஒருங்கிணைப்பு மருத்துவரான ஜெயராஜ் நிகழ்வுக்கு... Read more »

பூநகரியில் உள்ள கிராமிய பாடசாலை ஒன்றில் சாதனை படைத்த மாணவி

1967 ஆண்டு உருவாக்கப்பட்ட  கிராமப்புற பாடசாலையான கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி செல்லியாதீவு அ. த. க பாடசாலையில் படசாலை வரலாற்றில் முதல் முறையாக 2022 சாதாரணப் பரீட்சையில் சதீசன் சரண்யா சகல பாடங்களிலும்  9A தர சித்தி பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.... Read more »

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, இந்திய அரசு வழங்கவுள்ள நிதியுதவி வேலைத்திட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த நிதியுதவித் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். இத்திட்டத்துக்கான... Read more »

யாழில் போதைவஸ்து பாவனை அதிகரிப்பினால் எயிட்ஸ் தொற்றாளரும் அதிகரிக்கலாம்!வைத்தியநிபுணர்,

யாழில் போதை வஸ்து பாவனை அதிகரிக்கும் போது   எயிட்ஸ் தொற்றாளரின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம், வடபிராந்திய பாலியல் நோய்தடுப்பு சிகிச்சை நிலையவைத்திய நிபுணர் வைத்தியர் ஏ ,ரொகான் தெரிவித்தார் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சிகிச்சை பிரிவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது  மேற்கண்டவாறு தெரிவித்தார யாழ்ப்பாணம்... Read more »

வேருடன் சாய்த்து சேதத்தை ஏற்படுத்திய மரம் அகற்றப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் A35 பிரதான வீதியில் கடந்த 29ம் திகதி இரவு பெய்த கடும் மழை காரணமாக 50 வருடங்கள் கடந்த பாரிய மரம் ஒன்று கடையின் மீது வேருடன் சாய்ந்துள்ளது. இதன் காரணமாக கடையின் சுவர்குதி... Read more »

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை  காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் தருமபுரம் பொதுச் சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கியுள்ளது. இதனால் சந்தையில்  வியாபார... Read more »