இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கக் கல்

அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் அதிக கெரட் பெறுமதியும், உயர் தொல்பொருள் பெறுமதி கொண்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக் கல்லின் எடை 22 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்கக் கல்லின் உட் பகுதியில் நீர் குமிழிகள் போன்று மின்னுவதால் இந்த... Read more »

மாற்றத்தை மேற்கொள்ள நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைக்கலாம் என்றும் அந்த பிரகடனத்தில், மீண்டும் கூடுவதற்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பின் 33 வது பிரிவில்... Read more »

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு – கிழக்கில் தொடரும் சிறுவர் மரணம்!

அம்பாறை – சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் நேற்று (05) இரவு மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது – 13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில்... Read more »

தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வான் மற்றும் சந்தேக நபர்கள் கைது!

நேற்று முன்தினம்  தெல்லிப்பளையில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வான் மற்றும் சந்தேக நபர்கள் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் விசேட அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்தெரிவித்தார் நேற்று முன்தினம் மாலைதெல்லிப்பளை பொலிஸ்... Read more »

மாவீரர் நாள் 2023 உணர்த்துவது – ஆய்வாளர் நிலாந்தன்

மட்டக்களப்பு,மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில், மாவீரர் நாளன்று போலீசார் பெருமளவுக்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள்.அத் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களை அடிக்கடி கூப்பிட்டு விசாரித்தார்கள்.அக் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அந்த துயிலுமில்லத்தின் ஒரு பகுதியில் மலைக் கல்லில்... Read more »

யாழில் பால் புரையேறி குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

யாழ். மிருசுவில் பகுதியில் பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மிருசுவில் – வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை பிறந்தது தொடக்கம் வைத்தியசாலையிலேயே... Read more »

பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஐந்து வருடங்களை பூர்த்தி செய்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டில் குழந்தைப் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளமையினாலேயே இந்தநிலை  ஏற்ப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். அமைச்சர் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட... Read more »

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களால் பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகாமையில் இன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுமக்களுக்கு... Read more »

சீனாவிடம் இருந்து இரண்டு விமானங்கள் இலங்கைக்கு

சீனாவிடம் இருந்து இரண்டு ஹார்பின்( Harbin) Y-12-IV எனும் இரட்டை எஞ்சின் turboprop பயன்பாட்டு விமானங்களை இலங்கை விமானப்படை பெற்றுள்ளது.இரத்மலானை விமான நிலையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே குறித்த இரண்டு விமானங்களும் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.ஹார்பின் Y-12 அல்லது Yunshuji-12... Read more »

பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்!

களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read more »