பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் மூத்த தலைவருமான மரியம் நவாஸ் நேற்றையதினம் (26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றுள்ளார். இதன் மூலம், பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மரியம் நவாஸுக்கு கிட்டியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more »
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது நாடாளுமன்றுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் என்பதை... Read more »
நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது நீதியின் பக்கம் நிற்கும் எம்.பிக்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ம் தெரிவித்தார். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்... Read more »
யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதராக சாய் முரலி கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் இந்திய துணை தூதராக சீமான் சாய் முரளி தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மருதடி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாண இந்திய துணை... Read more »
நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று (27) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ... Read more »
இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, இக்கடுவை பிரதேசத்தில் நேற்றையதினம் (26) குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு, கைத்துப்பாக்கியுடன் யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த யுவதி திட்டமிட்ட குற்றச் செயல்கள்... Read more »
விமானத்துக்குள் எலி புகுந்ததால் எலியை அகற்ற மூன்று நாட்கள் சென்றது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்துக்குள் எலி. நான்கு நாட்களாக சேவை நிறுத்தம் ! பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் எலி ஊர்ந்து சென்றதால், விமானம் நான்கு நாட்களாக தரையிறக்கப்பட்டு தரித்து... Read more »
நேற்று முன்தினம் (25) தவறான முடிவெடுத்து ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.... Read more »
மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரதாபன் சாலமன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் 25ஆம்... Read more »
ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ ð¤ð️ ஹரி ஓம் நமசிவாயð️ð¤ ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ ராசிபலன் 27-02-2024 செவ்வாய் ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ð️ ð¤ð️ ஹரி ஓம் நமசிவாயð️ð¤ மேஷம் ð நீங்கள் இன்று சுறுசுறுப்பைக் காணலாம். உங்கள் உடல்நலம் இன்று உங்களை முழுமையாக ஆதரிக்கும். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை... Read more »