யாழ்ப்பாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உாிமையாளர்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமாகாணத்தில் முறையான பேருந்து தாிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் தனியாா் போக்குவரத்து... Read more »
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று 28.02.2024 பி.ப 02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது பாடசாலை முதல்வர் திரு.செல்வரட்ணம் பகீரதகுமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செல்லத்துரை இராமச்சந்திரன்,சிறப்பு... Read more »
யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவன் என்ற நீதியில் கல்லூரியின் தகுதியான அதிபர் பக்கமே நான் நிற்பேன் என கடற்தொழில் அமைச்சரும் மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமூக பாதுகாப்பு சபையின் புலமைப்... Read more »
இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவரை ஹோமாகம தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நேற்று (28) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் தலா 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 13 வயதுடைய இரண்டு ஆண்... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð மாசி: 17. ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð 29- 02- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_*... Read more »
பாடசாலை மாணவர்கள் இன்றிலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி (01.03.2024) வரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபட கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது. அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையின் போது மாணவர்கள் வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும்... Read more »
சாந்தன் அவர்களது மரணத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விரைவில் தனது தாயாரை சந்திப்பார் என நாமெல்லாம் எதிர்பார்த்திருந்த சாந்தன் அவர்கள் இயற்கை எய்தியுள்ளதாக தமிழக செய்திகள் தெரியப்படுத்தியுள்ளன. கல்லீரல் பாதிப்பால் ராஜீவ் காந்தி அரசு... Read more »
யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று ( 28.02.2024 ) முதல் தனியார் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ... Read more »
புத்தளம் இறால்மடுவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தளம் 10ம் கட்டை நாகமடு பகுதியில் இன்று காலை 27 வயதுடைய இளைஞர் ஒருவரே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எலுவாங்குளம் இறால்மடுவ பகுதியைச் சேர்ந்த... Read more »
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (28.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது. மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட... Read more »