*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð மாசி: 21. ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð 04- 03- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_*... Read more »
*⭕வரலாற்றில் இன்று______MARCH03* 1904 – எடிசனின் போனோகிராமைக் கொண்டு முதன் முதலாக அரசியல் ஆவணம் ஒன்றின் ஒலிப்பதிவை இரண்டாம் வில்லியம் உருவாக்கினார். 1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை ஏற்படுத்த இணங்கினார். 1913 – பெண்களுக்கான வாக்குரிமை... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே இன்று 03.03.2024 முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை... Read more »
இன்று 03.03.3024 இந்திய இழுவை மடி படகுகளை கண்டித்து மீனவர்களால் கறுப்புக் கொடி போராட்டம் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு பகுதியில் போராட்டம் மேற்கொள்வதற்காக தயாராகி கொண்டிருந்தவேளை அங்கு வருகை தந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மீனவர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அதில் இலங்கையின் கடல்தொழில்... Read more »
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று(03.03.2024.)காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில் கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். வடமராட்சி கிழக்கு மீனவர்களும் குறித்த போராட்டத்தில் இணைந்து தங்களது எதிர்ப்பை சர்வதேச... Read more »
நாளை நாட்டில் அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. அதாவது நாளைய தினம் (04) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல், மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம்... Read more »
எரிபொருள், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் குறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் எண்ணெய் மற்றும் மின்சாரச் சலுகைகளை இம்மாதம் வழங்குவதற்கு அரசாங்கம் முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும், ஏப்ரல் மாதத்தில் அவற்றை ஒரே நேரத்தில் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட... Read more »
கடுகன்னாவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்டவிருந்த பாரிய விபத்தை பேருந்தின் சாரதி தடுத்துள்ளார். மேலும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கடுகன்னாவ பிரதேசத்தில் கீழ் கடுகன்னாவைக்கு அருகில் மிகவும் செங்குத்தான இடத்தில் பேருந்தின் பிரேக்... Read more »
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும், அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை... Read more »
வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு 16 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு கவிழ்ந்ததில் ஏழு வயது சிறுமி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படகு “இவ்வளவு பேரை ஏற்றிச் செல்வதற்கு ஏற்ற அளவில் இல்லை” என்று உள்ளூர் அதிகார சபை ஒரு அறிக்கையில் கூறியது, கடற்கரையிலிருந்து... Read more »